கடை PC → TNeGA tools → ✍️ Self Declaration → 📱 Phone-ல் கையொப்பம் எடு (QR) → மேலே உள்ள பொத்தானை அழுத்தி அந்த QR-ஐ scan செய்யுங்கள் (phone camera / Google Lens-லும் scan செய்யலாம்).
கருப்பு / நீல pen · நல்ல வெளிச்சம் · நிழல் இல்லாமல். முழு தாளாக இருந்தாலும் PC-ல் கையொப்பம் மட்டும் தானாக வெட்டப்படும்.
நிறம், அடர்த்தி, சாய்வு, வெட்டுதல் – PC-ல் Self Declaration-ல் மாற்றலாம்.
Phone-ஐ படுக்கை வசமாக (landscape) வைத்தால் போட எளிது.