உங்கள் பதிவு எண்ணை (Registration Number) போட்டால், List 1-ல் தேர்வாகியுள்ளீர்களா, எந்த Division / Office / Post என்று உடனே தெரியும் – வெளியான எல்லா பட்டியல்களிலும் (List 1, List 2…) ஒரே தேடலில்.
Enter your registration number to check every published merit list at once.
அதிகாரப்பூர்வ Tamil Nadu merit list PDF-களிலிருந்து (Department of Posts). பெயர் இல்லை – பதிவு எண் மட்டும்.
• தேர்வானவர்கள் தேர்வான Division-ன் Divisional Office-ல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்ய வேண்டும் – List 1-க்கு 27-10-2026-க்குள்; அடுத்த பட்டியல்களுக்கு தேடல் முடிவில் கடைசி தேதி காட்டப்படும்.
• அனைத்து சான்றிதழ்களின் அசல் (originals) + 2 set photocopy கொண்டு செல்லவும்.
• Shortlisted candidates must get documents verified at the Divisional Office by the last date (List 1: 27/10/2026) with originals and 2 sets of photocopies.
• புதிய பட்டியல் (List 2…) வெளியானதும் இங்கே சேர்க்கப்படும் – அதே தேடலில் தெரியும். அதிகாரப்பூர்வ தளம்: indiapostgdsonline.gov.in. அதிகாரப்பூர்வ முடிவுக்கு அந்த தளமே இறுதியானது.
📮 GDS merit list எப்படி வரும், List 2, சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் – முழு விவரம்: GDS Result & Merit List வழிகாட்டி