படிவத்தை நிரப்பினால் ஆவணம் தானாக நிரம்பி, சரியாக அமைந்து, உடனே print ஆகும். எழுத்துப் பிழைகள் குறையும், நேரம் மிச்சமாகும்.
Login செய்தபின் print செய்யலாம். Preview பார்க்கக் கட்டணம் இல்லை.
EB Consent Form. மின் இணைப்புப் பெயர் மாற்றத்துக்கான சம்மத ஆவணம். எழுதி கொடுப்பவர்கள் பலர் இருந்தாலும் சேர்க்கலாம்.
Temporary Service Undertaking Format. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களை நிரப்பி உறுதிமொழிப் படிவம் பெறலாம்.
Form 1, Form 2 மற்றும் Undertaking. ஒருமுறை விவரங்களை உள்ளிட்டால் எல்லா படிவங்களிலும் நிரம்பும். தனியாகவோ மொத்தமாகவோ Print அல்லது Download செய்யலாம்.
Token முறை எளிமையானது. Print செய்யும்போது மட்டுமே token குறையும்.
உங்கள் கணக்கில் உள்நுழைந்து token இருப்பைப் பாருங்கள்.
விவரங்களை உள்ளிடுங்கள். வலப்பக்கம் ஆவணம் தானாக நிரம்பும். Preview இலவசம்.
உறுதிப்படுத்தியதும் 5 token குறைந்து A4 ஆவணம் print ஆகும்.
கடையில் நேரில் கிடைக்கும் சேவைகள்.