SARVIN E-SEVAI

மின் இணைப்பு பெயர் மாற்ற சம்மத ஆவணம் / EB Name Transfer Consent

மின் இணைப்பு பெயர் மாற்ற சம்மத ஆவணம்

இடம் ஒருவர் பெயரில் உள்ளது; அந்த இடத்தை (1)ம் நபர் அனுபவம் செய்து வருகிறார். (1)ம் நபர் புதிய மின் இணைப்பு பெற, இட உரிமையாளர் (உயிருடன் இருந்தால்) அல்லது அவரது வாரிசுகள் சம்மதம் தெரிவிக்கும் ஆவணம்.

Print Charge / அச்சு கட்டணம்:
🏠 Dashboard
பதிப்பு v13
Preview மட்டும். Print பொத்தான் மூலம் மட்டுமே அச்சிட முடியும் (Token உறுதி செய்த பின் மட்டுமே குறையும்).
பக்கம் நிரம்பிவிட்டது. தாளின் மேல் இடைவெளியைக் (cm) குறையுங்கள்.

📘 EB பெயர் மாற்றம் – ஆவணங்கள் & படிகள் (வழிகாட்டி) →

EB பெயர் மாற்ற சம்மத ஆவணம் – Consent Letter Format

இடம் ஒருவர் பெயரில் இருந்து, அதை அனுபவிக்கும் நபர் பெயருக்கு மின் இணைப்பை மாற்ற, இட உரிமையாளர் அல்லது வாரிசுகள் தரும் சம்மத ஆவணத்தை தமிழில் நிரப்பி print செய்யலாம். பல நபர்கள் இருந்தாலும் 2 பக்கத்தில் (bond + A4) பொருந்தும்.

Tamil consent letter (sammatha pathiram) for EB service connection name change, signed by the land owner or legal heirs. Prints on ₹500 bond paper plus one A4 sheet with space for notary and signatures.

கேள்வி – பதில் (FAQ)

EB பெயர் மாற்ற சம்மத ஆவணம் எதற்கு?

இடம் வேறொருவர் பெயரில் இருக்கும்போது, அவர் (அல்லது வாரிசுகள்) சம்மதம் தெரிவித்து மின் இணைப்பை அனுபவதாரர் பெயருக்கு மாற்ற இது பயன்படும்.

மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools EB Name Change Aadhaar Print Document Scan Photo Print 4×6 Tariff Letter DCW Undertaking CM Insurance Form

⚡ எல்லா EB படிவங்கள்: EB Forms & Letters Form 1, 2, 4 Indemnity Bond Line Shifting Letter Load Change Letter EB Request Letter Name Transfer Guide