விவரங்களை ஆங்கிலத்தில் (English) உள்ளிடுங்கள். எல்லாம் தானாக CAPITAL எழுத்தில் படிவங்களில் நிரம்பும்.
Preview இலவசம். Print அல்லது Download செய்யும்போது மட்டுமே token குறையும்.
📘 EB பெயர் மாற்றம் – ஆவணங்கள் & படிகள் (வழிகாட்டி) →
மின் இணைப்பு (EB service connection) பெயர் மாற்றத்திற்கான எல்லா படிவங்களையும் ஒரே இடத்தில் நிரப்பி print செய்யலாம்: படிவம் 1, படிவம் 2, உறுதிமொழி (Undertaking), Indemnity Bond. விவரங்களை ஒருமுறை உள்ளிட்டால் எல்லா படிவங்களிலும் தானாக நிரம்பும்.
TNEB EB name transfer forms online: enter the details once and Form 1, Form 2, the undertaking and the indemnity bond are filled automatically in capital letters. Preview is free; print on A4, ₹500 bond paper or e-Stamp.
பொதுவாக விண்ணப்பம் (படிவம் 1 / 2), உறுதிமொழி, Indemnity Bond மற்றும் உரிமை ஆவணம் (கிரயப் பத்திரம் / வாரிசு சான்று) தேவைப்படும். உங்கள் மின் அலுவலகத்தில் தேவையான ஆவணப் பட்டியலை சரிபாருங்கள்.
₹500 bond paper அல்லது e-Stamp + A4 தாளில். Bond paper-ல் மேலே 16 cm இடைவெளி தானாக விடப்படும்.
Preview இலவசம். ஒவ்வொரு படிவத்திற்கும் 5 tokens, எல்லா படிவமும் சேர்த்து 15 tokens.
மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools Aadhaar Print Document Scan Photo Print 4×6 EB Consent Letter Tariff Letter DCW Undertaking CM Insurance Form
⚡ எல்லா EB படிவங்கள்: EB Forms & Letters Form 1, 2, 4 Indemnity Bond Line Shifting Letter Load Change Letter EB Request Letter Name Transfer Guide
வீடு / நிலம் வாங்கிய பிறகு, அல்லது உரிமையாளர் இறந்த பிறகு மின் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்ற TNPDCL-க்கு விண்ணப்பம், சம்மதக் கடிதம், உறுதிமொழி போன்றவை தேவை. சூழ்நிலையைப் பொறுத்து (கிரயம், வாரிசு, பாகப்பிரிவினை, சம்மதம்) படிவம் மாறும்.
விவரங்களை ஒருமுறை type செய்தால் படிவங்கள் சரியான வடிவில் தமிழில் தயாராகும்; print செய்து கையொப்பமிட்டுச் சமர்ப்பிக்கலாம்.
In English: Prepare TNPDCL EB name-transfer forms for purchase, inheritance or consent cases – which form and which documents for each situation.
முழு வழிகாட்டி படிக்க → · எல்லா வழிகாட்டிகள்