SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை 🏠 முகப்பு / Home

📂 Download ஆன files-ஐ திறOpen your downloaded PDFs & photos in SARVIN E-SEVAI tools

📂
இங்கே தொட்டு Files-ஐ தேர்வு செய்யுங்கள்
பல files வேண்டுமா? Ctrl அழுத்திக்கொண்டு ஒவ்வொன்றையும் click செய்து Open அழுத்துங்கள் · Files-ஐ இங்கே இழுத்தும் (drag) போடலாம்
Tap to choose – hold Ctrl to pick many files, drag them here, or copy a photo in WhatsApp and press Ctrl+V

📁 தினமும் பயன்படுத்துபவர்களுக்கு: Folder இணைப்பு

WhatsApp files சேமிக்கும் folder-ஐ ஒரு முறை இணைத்தால், சமீபத்தில் download ஆன PDF / photos இங்கே தெரியும். வேண்டியவற்றை ✔ செய்து ஒரே நேரத்தில் திறக்கலாம்.

⚠ "System files" error வருகிறதா? – முதலில் இதை ஒரு முறை செய்யுங்கள்
Chrome பாதுகாப்புக்காக Downloads, Desktop, Documents folder-களை நேரடியாக திறக்க அனுமதிக்காது. அதற்குள் ஒரு புதிய folder உருவாக்கினால் போதும்:
  1. Downloads-க்குள் SARVIN என்ற புதிய folder உருவாக்குங்கள் (அல்லது D: drive-ல்).
  2. Chrome → ⋮ → Settings → Downloads → Location → Change → அந்த SARVIN folder-ஐ தேர்வு செய்யுங்கள். (WhatsApp Web files இனி அங்கே சேமிக்கப்படும்.)
  3. WhatsApp Desktop app என்றால்: file-ஐ Save செய்யும்போது SARVIN folder-ஐ தேர்வு செய்யுங்கள் – அடுத்த முறையும் அதையே நினைவில் வைக்கும்.
  4. இங்கே 📁 Folder-ஐ இணை அழுத்தி SARVIN folder-ஐ தேர்வு செய்யுங்கள்.
SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery