SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › எங்களைப் பற்றி

எங்களைப் பற்றிAbout SARVIN XEROX / SARVIN E-SEVAI

புதுப்பிக்கப்பட்டது / Updated: 20-10-2026

SARVIN XEROX என்பது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, எல்.என்.புரம் (L N Puram) மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஜெராக்ஸ் மற்றும் இ-சேவை கடை. அரசு சான்றிதழ் விண்ணப்பங்கள், மின் வாரிய படிவங்கள், TNPSC விண்ணப்பங்கள், ஆதார் தொடர்பான வேலைகள் என தினமும் பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் வருகிறார்கள். SARVIN E-SEVAI (sarvinxerox.in) என்பது அந்த கடையின் இணையதளம்.

About us (English): SARVIN XEROX is a xerox and e-Sevai service shop on Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu, owned and run by Kaviyarasan Vaithiyanathan. This website, SARVIN E-SEVAI, puts the tools we use at the counter every day online — for customers and for other e-Sevai centres across Tamil Nadu.

இந்த இணையதளம் ஏன்?

கடையில் நாங்கள் தினமும் செய்யும் வேலைகள் – புகைப்படத்தை 50 KB-க்குள் கொண்டு வருவது, ஆதார் முன்-பின் பக்கத்தை ஒரே PDF-ஆக்குவது, EB பெயர் மாற்ற படிவங்களை தமிழில் நிரப்புவது – இவற்றை ஒவ்வொரு முறையும் Paint, Word என பல மென்பொருட்களில் செய்ய நேரம் ஆனது. அதனால் இந்த வேலைகளுக்கான கருவிகளை (tools) நாங்களே உருவாக்கி, மற்ற இ-சேவை மையங்களும், பொதுமக்களும் பயன்படுத்தும்படி இணையத்தில் வைத்துள்ளோம்.

இங்கே என்ன கிடைக்கும்?

கடையில் நேரில் கிடைக்கும் சேவைகள்

ஜெராக்ஸ் & print, பட்டா / சிட்டா, மின் கட்டணம் மற்றும் மின் இணைப்பு சேவைகள், வருமான வரி சேவைகள், AEPS பணப் பரிவர்த்தனை, இ-சேவை சான்றிதழ் விண்ணப்பங்கள்.

உங்கள் தகவல் பாதுகாப்பு

புகைப்படம், ஆதார், PDF போன்ற files-ஐ செயலாக்கும் எங்கள் tools உங்கள் browser-லேயே (கணினி / கைபேசியில்) இயங்குகின்றன; அந்த files எங்கள் server-க்கு அனுப்பப்படுவதில்லை. கணக்கு (login) தகவல்கள் மற்றும் token விவரங்கள் மட்டுமே பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. விவரங்களுக்கு Privacy Policy-ஐ பாருங்கள்.

கட்டணம்

பெரும்பாலான tools இலவசம், login தேவையில்லை. சில மின் வாரிய படிவங்களை print செய்ய மட்டும் token (₹1 = 1 token) தேவை; preview எப்போதும் இலவசம். விவரங்கள்: Terms & Conditions.

தொடர்புக்கு

SARVIN XEROX (Sarvin E-Sevai)
உரிமையாளர்: KAVIYARASAN VAITHIYANATHAN
886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
📞 +91 63794 24787 · ✉ sarvinxerox18@gmail.com · WhatsApp

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery