English-ல் நிரப்புங்கள் (தானாக CAPITAL எழுத்தில் வரும்). 4 பக்கங்கள்: முதல் பக்கம் ₹500 பத்திரம் / e-Stamp, மற்றவை A4.
📘 மின் இணைப்பு பெயர் மாற்றம் – வழிகாட்டி →
மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு (EB name transfer) கேட்கப்படும் indemnity bond-ஐ இங்கே விவரங்களை நிரப்பி, stamp paper / e-Stamp-ல் நேரடியாக print செய்யலாம். Stamp பகுதிக்கு மேல் எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதை cm-ல் அமைக்கலாம்.
மின் இணைப்பு பெயர் மாற்றத்தின்போது, பழைய உரிமையாளர் / வாரிசுகள் தொடர்பான எதிர்கால பிரச்சனைகளுக்கு புதிய நுகர்வோர் பொறுப்பேற்பதாக அளிக்கும் உறுதிப் பத்திரம்.
அலுவலகம் கேட்கும் மதிப்புள்ள stamp paper / e-Stamp-ல் print செய்யுங்கள். இந்த பக்கத்தில் stamp பகுதிக்கு மேல் இடைவெளியை (cm) அமைக்கலாம்.
பெயர் மாற்ற விண்ணப்பம் (Form 2), உறுதிமொழி (Form 4), தேவைப்பட்டால் சம்மத கடிதம் – எல்லாம் EB Forms பக்கத்தில்.
⚡ எல்லா EB படிவங்கள்: EB Forms & Letters Form 1, 2, 4 Consent Letter Tariff Letter EB Request Letter Name Transfer Guide