எந்த வேலைக்கு எந்த படிவம்?
- பெயர் மாற்றம்: Form 2 விண்ணப்பம் + Form 4 உறுதிமொழி + indemnity bond (+ சம்மத கடிதம், தேவைப்பட்டால்)
- வீடு கட்டி முடிந்தது (VI → 1A): Tariff மாற்றக் கடிதம்
- வீடு கட்ட தற்காலிக இணைப்பு: தற்காலிக இணைப்பு உறுதிமொழி
- மின் கம்பி / கம்பம் மாற்றம்: கோரிக்கை கடிதம் + DCW உறுதிமொழி
- AC / மோட்டார் – சுமை உயர்த்துதல், Three phase: சுமை மாற்றக் கடிதம்
- மீட்டர், bill, மின்னழுத்தம், மீண்டும் இணைப்பு: பொது கோரிக்கை கடிதம்
In English: One place for Tamil Nadu electricity (TNEB / TNPDCL) paperwork – name transfer forms, indemnity bond, consent letters, tariff change letter, temporary connection undertaking, DCW undertaking, line shifting, load / phase change and general request letters. Fill online in Tamil and print on A4.
கேள்வி – பதில்
EB பெயர் மாற்றத்துக்கு என்ன படிவங்கள்?
விண்ணப்பம் (Form 2), உறுதிமொழி (Form 4 / undertaking), indemnity bond, சில சமயம் சம்மத கடிதம். விவரம்: பெயர் மாற்ற வழிகாட்டி.
இவை அதிகாரப்பூர்வ படிவங்களா?
அலுவலகங்கள் பொதுவாக ஏற்கும் format-கள். உங்கள் பிரிவு அலுவலகம் தனி format கேட்டால் அதை பின்பற்றுங்கள்.
கட்டணம்?
Print செய்ய ஒவ்வொன்றுக்கும் சில tokens; EB bill கணக்கீடு இலவசம்.