SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

📨 மின் வாரிய பொது கோரிக்கை கடிதம்EB Request / Complaint Letter Format in Tamil

மீட்டர் பழுது, மீட்டர் மாற்றம், மின் கட்டண திருத்தம், குறைந்த மின்னழுத்தம், மீண்டும் இணைப்பு, சர்வீஸ் இடமாற்றம் – TNPDCL அலுவலருக்கு தமிழில் கோரிக்கை / புகார் கடிதம் type செய்து print

✏️ விவரங்கள்

🔒 நீங்கள் type செய்தவை இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும் – எங்கள் server-க்கு அனுப்பப்படாது. Print செய்ய 5 tokens (₹5).

Print window-ல் "Save as PDF" தேர்வு செய்தால் PDF ஆக சேமிக்கலாம்

எந்த கோரிக்கைக்கு பயன்படும்?

கடிதம் கொடுக்கும்போது ஒப்புகை (acknowledgement) நகலில் அலுவலக முத்திரை வாங்கிக்கொள்ளுங்கள். மின் தடை / அவசர புகாருக்கு TNPDCL புகார் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

In English: A general Tamil request / complaint letter to the TNPDCL Assistant Engineer – meter fault, bill correction, low voltage, reconnection or service shifting – with your service number. Fill and print on A4.

கேள்வி – பதில்

பெயர் மாற்றத்துக்கு இந்த கடிதமா?

இல்லை – பெயர் மாற்றத்துக்கு EB Name Transfer Forms.

Tariff மாற்றத்துக்கு?

EB Tariff Change Letter பயன்படுத்துங்கள்.

மேலும்: எல்லா EB படிவங்கள் & கடிதங்கள் · மற்ற படிவங்கள் · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery