சர்வின் இ-சேவை · sarvinxerox.in
பொறுப்புத் துறப்பு
Last updated: 9 November 2026
sarvinxerox.in என்பது SARVIN XEROX (Sarvin E-Sevai), L N Puram, Anavayal என்ற தனியார் கடையின் இணையதளம். தமிழ்நாடு அரசு, TNeGA / இ-சேவை, TNPSC, TNPDCL (மின் வாரியம்), UIDAI, NTA, RRB அல்லது வேறு எந்த அரசுத் துறையுடனும் இது தொடர்புடையது அல்ல; அவற்றின் சார்பில் செயல்படுவதும் இல்லை.
This is the website of a private shop. It is not owned by, affiliated with or endorsed by the Government of Tamil Nadu, the Government of India or any government department, board or examination body. Names of departments and portals are used only to describe the work our tools help with.
வழிகாட்டிகள், ஆவணப் பட்டியல்கள், அளவுகள் (KB, pixel), கட்டண விவரங்கள் ஆகியவை எங்கள் கடை அனுபவம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் நல்லெண்ணத்தோடு எழுதப்பட்டவை. அரசு விதிகள் அடிக்கடி மாறுகின்றன; விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ இணையதளம் / அலுவலகத்தில் உறுதி செய்யுங்கள். பிழைகளால் ஏற்படும் இழப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல.
Guides, document checklists, size limits and fee details are written in good faith from our shop experience and official notices, but rules change often. Always confirm with the official website or office before you apply.
எங்கள் tools நீங்கள் கொடுக்கும் விவரங்களை வடிவமைக்க மட்டுமே உதவுகின்றன. விவரங்கள் சரியானவை என்பதை உறுதி செய்வது, கையொப்பம் பெறுவது, உரிய அலுவலகத்தில் சமர்ப்பிப்பது பயனரின் பொறுப்பு. விண்ணப்பம் ஏற்கப்படுமா என்பது சம்பந்தப்பட்ட துறையின் முடிவு.
Photo, PDF and image tools process your files inside your own browser; files are not uploaded to our server unless a page clearly says so (for example, an online order you choose to place).
அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கான இணைப்புகள் உங்கள் வசதிக்காக மட்டும்; அவற்றின் உள்ளடக்கத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல.
இந்த இணையதளத்தில் Google AdSense போன்ற மூன்றாம் தரப்பு விளம்பரங்கள் இருக்கலாம். விளம்பரங்களில் வரும் பொருட்கள் / சேவைகளை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. விவரங்களுக்கு Privacy Policy பாருங்கள்.