SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

⚡ SARVIN AutofillTNPSC விண்ணப்ப உதவி – e-Sevai மையங்கள் & Xerox கடைகளுக்கான Chrome extension

ஒரே வாடிக்கையாளர் ஒவ்வொரு TNPSC தேர்வுக்கும் வரும்போது அதே விவரங்களை மீண்டும் type செய்ய வேண்டாம். ஒருமுறை சேமியுங்கள் – அடுத்த தேர்வில் ஒரே click-ல் நிரப்புங்கள்.

✅ Chrome Web Store-ல் Google ஒப்புதல் பெற்றது – "Add to Chrome" அழுத்தி நிறுவுங்கள்.

SARVIN Autofill
📄 Preview-லிருந்தே சேமிமுந்தைய தேர்வின் Preview பக்கத்தை திறந்து "சேமி" – சிறப்பு பிரிவு, கல்வித் தகுதி (SSLC, HSC, ITI, Diploma, UG, PG), PSTM, தேர்வு மையம் எல்லாம்.
⚡ ஒவ்வொரு பக்கமும் ஒரே clickவாடிக்கையாளரை தேர்வு செய்தால் ஒவ்வொரு பக்கத்திலும் "இந்த பக்கத்தை நிரப்பு" button. 3 மணி நேரத்துக்கு ஒரே கட்டணம்.
✓✓ சரிபார்த்த விவரம்நிரப்பிய இடங்களில் சிவப்பு ✓; ஒருமுறை சரிபார்த்து சேமித்தால் அடுத்த முறை பச்சை ✓✓.
🔒 உங்கள் Google Sheet-ல் மட்டும்வாடிக்கையாளர் விவரங்கள் உங்கள் சொந்த Google Drive-ல். எங்கள் server-க்கோ மற்ற கடைகளுக்கோ செல்லாது.
🛡 பாதுகாப்புPassword, CAPTCHA, OTP, ஒப்புதல் tick, Submit – இவற்றை extension தொடாது. நீங்களே செய்ய வேண்டும்.
💰 கட்டணம்சேமிக்க 3 tokens, நிரப்ப 10 tokens (₹1 = 1 token). ஒரே வாடிக்கையாளருக்கு 3 மணி நேரம் மீண்டும் கட்டணம் இல்லை.

எப்படி பயன்படுத்துவது?

  1. Chrome-ல் SARVIN Autofill extension-ஐ நிறுவுங்கள் (Add to Chrome).
  2. Extension-ல் உங்கள் sarvinxerox.in கணக்கில் login செய்யுங்கள் – புதிய கணக்குக்கு 5 tokens இலவசம்.
  3. "Google Sheet இணை" அழுத்துங்கள் – உங்கள் Google Drive-ல் "SARVIN – Customer Details" sheet உருவாகும்.
  4. வாடிக்கையாளரின் முந்தைய TNPSC விண்ணப்ப Preview பக்கத்தை (அல்லது நிரப்பிய பக்கங்களை) திறந்து "💾 சேமி".
  5. அடுத்த தேர்வில் வாடிக்கையாளரின் கைபேசி எண் / பெயரை தேடி "⚡ Fill" – பிறகு ஒவ்வொரு பக்கத்திலும் பச்சை button.
  6. மஞ்சள் நிற பெட்டிகளை சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து, நீங்களே சமர்ப்பியுங்கள்.

வாடிக்கையாளர் ஒப்புதல்

விவரங்களை சேமிக்கும் முன் வாடிக்கையாளரிடம் ஒப்புதல் பெறுவது உங்கள் பொறுப்பு (Digital Personal Data Protection Act, 2023). வாடிக்கையாளர் கேட்டால் extension-ல் உள்ள "🗑 நீக்கு" மூலம் அவரது விவரங்களை முழுவதுமாக நீக்கலாம்.

In English: SARVIN Autofill is a Chrome extension for e-Sevai centres and print shops in Tamil Nadu. Save an applicant's TNPSC application details once – from the filled pages or from the previous exam's Preview page – into a Google Sheet in your own Google Drive, and fill them again for the next exam in one click. It never touches passwords, CAPTCHA, OTP, declarations or the Submit button, and applicant data is never sent to our server. Save costs 3 tokens and Fill 10 tokens per applicant (one charge covers 3 hours).

கேள்வி – பதில்

இது TNPSC-ன் அதிகாரப்பூர்வ கருவியா?

இல்லை. SARVIN E-SEVAI உருவாக்கிய தனி உதவி கருவி. TNPSC-உடன் தொடர்பில்லை.

வேறு கடை என் வாடிக்கையாளர் விவரத்தை பார்க்க முடியுமா?

முடியாது. ஒவ்வொரு கடையின் விவரமும் அந்த கடையின் Google Sheet-ல் மட்டும். ஒரே கைபேசி எண்ணை இன்னொரு கடை தேடினாலும் உங்கள் விவரம் கிடைக்காது.

தவறாக நிரம்பினால்?

Autofill ஒரு உதவி கருவி மட்டுமே. சமர்ப்பிக்கும் முன் ஒவ்வொரு விவரத்தையும் சரிபார்ப்பது விண்ணப்பதாரர் / சமர்ப்பிப்பவரின் பொறுப்பு. TNPSC படிவம் மாறினால் சில இடங்கள் நிரம்பாமல் இருக்கலாம்.

RRB, TRB, TNUSRB-க்கும் வருமா?

அடுத்த பதிப்புகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புடையவை: Privacy Policy (Autofill பகுதி) · Terms · Tokens வாங்க

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery