ஏன் SARVIN tools?
- பாதுகாப்பு: Aadhaar, சான்றிதழ், வங்கி ஆவணங்கள் எங்கும் upload ஆகாது – உங்கள் கணினியிலேயே மாற்றப்படும்.
- அரசு portal-களுக்கு ஏற்றது: PDF-ஐ 200 KB-க்கு, photo-வை 50 KB-க்கு, TNPSC / SSC அளவுகள் – ஒரே click.
- தமிழில்: எல்லா விளக்கங்களும் தமிழ் + English. Watermark, Text to PDF-ல் தமிழ் எழுத்தும் வேலை செய்யும்.
- ZIP நேரடியாக: WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள files தானாக திறக்கும்.
In English: Free PDF and image tools that run entirely in your browser – compress PDF to a target size, merge and split PDFs, convert images to PDF and PDF to images, compress and resize photos for exam and government portals, convert HEIC and WEBP, crop, rotate, make GIFs, ZIPs, barcodes and passwords. Nothing is uploaded.