SARVIN E-SEVAI

Document Scan Print – புகைப்படத்தை Scan copy போல A4-ல் Print

📄 ஆவண புகைப்படம் → Scan Copy போல Print

வாடிக்கையாளர் அனுப்பிய சான்றிதழ் / படிவம் / கடிதம் புகைப்படங்களை இழுத்து விடுங்கள் – பக்கம் தானாக வெட்டி, நேராக்கி, நிழல் & கருப்பு பின்னணி நீக்கி, வெள்ளைத் தாள் – கருப்பு எழுத்து Scan copy போல A4-ல் வரும். பல பக்கங்களையும் ஒரே நேரத்தில் விடலாம்.

🖨 Print

வகை:
1
💡 Print settings-ல் Paper: A4, Scale: 100% / Actual size. பக்கம் சரியாக வெட்டப்படவில்லையெனில் ✂ மூலைகள் மூலம் 4 மூலைகளை இழுத்து சரிசெய்யுங்கள். ▲ ▼ மூலம் பக்க வரிசை மாற்றலாம்.
🏠 Dashboard🔒 படங்கள் உங்கள் கைபேசி / கணினியிலேயே செயலாக்கப்படும் – server-க்கு அனுப்பப்படாது · இலவசம் · பதிப்பு v4
📄
புகைப்படங்களை இங்கே விடுங்கள்
Drop photos anywhere
⏳0%

Document Scan – புகைப்படத்தை Scan Copy போல மாற்றி Print

சான்றிதழ், படிவம், கடிதம் போன்றவற்றின் mobile புகைப்படத்தை போட்டால் பக்கம் தானாக வெட்டி, நேராக்கி, வெள்ளை தாள் – கருப்பு எழுத்து என scanner copy போல A4-ல் print-க்கு தயாராகும்.

Phone photo to scanned document: automatic edge detection, perspective correction and scanner-like cleaning, ready to print on A4.

கேள்வி – பதில் (FAQ)

WhatsApp-ல் வந்த document photo-வை தெளிவாக print செய்ய முடியுமா?

ஆம். photo-வை போட்டால் பின்னணி வெண்மையாகி, எழுத்து கருமையாகி scan copy போல print ஆகும்.

மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools EB Name Change Aadhaar Print Photo Print 4×6 EB Consent Letter Tariff Letter DCW Undertaking CM Insurance Form

🖼 பல படங்கள் ஒரே தாளில்: Multiple photos on one A4 (2, 4, 6, 8, 12 per page)