புகைப்படத்தை இழுத்து விடுங்கள் – பின்னணி மாற்றப்படாது, 200 × 250 அளவு & 50 KB-க்குள் மட்டும் தானாக வரும். தேவையெனில் Zoom / நகர்த்தி சரிசெய்யலாம்.
🖼
புகைப்படத்தை இங்கே போடுங்கள் / தொடுங்கள்
JPG / PNG · mobile photo-வும் சரி
🔍 Zoom
↕ மேல் / கீழ்
↔ இடம் / வலம்
🔆 வெளிச்சம்
🌓 Contrast
🪪 Aadhaar / Smart Card – முன் (இடது) & பின் (வலது), 200 KB-க்குள்
முன் பக்கம், பின் பக்கம் photo-வை போடுங்கள் (அல்லது இரண்டையும் ஒன்றாக). அட்டை தானாக வெட்டப்பட்டு ஒரே PDF பக்கத்தில் வரும். e-Aadhaar PDF-ஐயும் போடலாம்.
🪪
முன் பக்கம் / Front
JPG / PNG / PDF
🔄
பின் பக்கம் / Back
JPG / PNG / PDF
✨ Clarity
📑 பல அட்டைகள் – ஒரே Scan (Bulk) · Many cards in one scan
பல Aadhaar / Smart card-களை scanner-ல் ஒரே தாளில் வைத்து scan செய்யுங்கள். பக்கம் 1 = முன் பக்கங்கள், பிறகு ஒவ்வொரு அட்டையையும் அதே இடத்தில் திருப்பி வைத்து பக்கம் 2 = பின் பக்கங்கள். ஒவ்வொரு அட்டையும் தானாக வெட்டி நேராக்கப்பட்டு, தனித்தனி PDF (200 KB-க்குள்) ஆகும். சரியாக வெட்டப்படவில்லை என்றால் ✎ அழுத்தி மூலைகளை இழுத்து சரிசெய்யலாம்.
PDF அல்லது photo-க்களை போடுங்கள் (பல files ஒரே நேரத்தில்). பக்கங்களை நீக்கலாம், இடம் மாற்றலாம், சுழற்றலாம். எல்லாம் ஒரே PDF-ஆக அல்லது தேர்ந்தெடுத்த பக்கங்கள் மட்டும்.
📄
PDF / photo-க்களை இங்கே போடுங்கள் / தொடுங்கள்
பின்னர் மேலும் சேர்க்கலாம் – வரிசைப்படி சேரும்
அதிகபட்ச அளவு
📦 பெரிய ஆவணத்தை பல file-களாக பிரி (ஒவ்வொன்றும் அளவுக்குள்)
எ.கா. பட்டா மாற்றம்: முழு பத்திரத்தையும் போட்டு "🏠 Patta Transfer" அழுத்துங்கள் – 3 file-களாக, ஒவ்வொன்றும் 400 KB-க்குள், முடிந்த அளவு நல்ல தரத்தில்.
இ-சேவை மையங்களில் (TNeGA) சான்றிதழ் விண்ணப்பம், பட்டா மாற்றம் போன்றவற்றுக்கு upload செய்ய வேண்டிய files-ஐ சரியான அளவில் தயார் செய்யும் கருவிகள்: புகைப்படம் 200×250 (50 KB-க்குள்), ஆதார் முன் + பின் ஒரே PDF (200 KB-க்குள்), PDF சேர்த்தல் / பிரித்தல் / பக்கம் நீக்குதல், உறுதிமொழி படிவத்தில் கையொப்பம்.
Upload-ready files for TNeGA / e-Sevai portals: resize photo to 200×250 px below 50 KB, combine Aadhaar or smart card front and back into one PDF below 200 KB, merge, split, delete pages and compress PDF to 200 KB, 400 KB or 500 KB, split a full Patta transfer deed into 3 files of 400 KB, and place a signature on the self declaration form automatically.
Photo 200×250 px – 50 KB-க்குள் (பின்னணி மாறாது)
Aadhaar / Smart card – முன் இடது, பின் வலது – 200 KB PDF
PDF Merge, Split, பக்கம் நீக்கு, சுழற்று, Clear (scan போல)
பட்டா மாற்றம் – முழு பத்திரம் 400 KB × 3 files தானாக
Self Declaration + கையொப்பம் – 200 KB
முற்றிலும் இலவசம் – Login தேவையில்லை
கேள்வி – பதில் (FAQ)
PDF-ஐ 200 KB-க்குள் எப்படி குறைப்பது?
PDF tab-ல் file-ஐ போட்டு 200 KB தேர்வு செய்து Download அழுத்துங்கள். படிக்கக்கூடிய அதிகபட்ச தரத்தில் 200 KB-க்குள் தானாக சுருக்கப்படும்.
பட்டா மாற்றத்திற்கு பத்திரத்தை 400 KB-ஆக எப்படி பிரிப்பது?
முழு பத்திர PDF-ஐ போட்டு "பட்டா மாற்றம் (400 KB × 3)" அழுத்துங்கள். பக்கங்கள் 3 files-ஆக பிரிந்து, ஒவ்வொன்றும் 400 KB-க்குள் download ஆகும்.
ஆதார் முன், பின் பக்கத்தை ஒரே PDF-ல் எப்படி சேர்ப்பது?
Aadhaar tab-ல் முன் பக்கம், பின் பக்கம் photo-வை போடுங்கள். இரண்டும் அருகருகே ஒரே PDF-ஆக 200 KB-க்குள் வரும். ⇄ மூலம் இடம் மாற்றலாம்.
இது இலவசமா?
ஆம். எல்லா TNeGA tools-உம் இலவசம் – Login, token தேவையில்லை.
Files server-க்கு அனுப்பப்படுமா?
இல்லை. எல்லா செயலாக்கமும் உங்கள் கணினி / கைபேசியிலேயே நடக்கும்.