SARVIN E-SEVAI

Photo Print 4×6 / புகைப்படம் Print (4×6 photo paper)

🖼
புகைப்படத்தை இங்கே போடுங்கள் (Drag & Drop) அல்லது தொடுங்கள்
4×6 தாள் முழுவதும் அதிகபட்ச அளவில் தானாக வரும். WhatsApp / mobile photo – Ctrl+V-ம் செய்யலாம்.
💡 Preview-ல் புகைப்படத்தை இழுத்து (drag) நகர்த்தலாம் – எந்தப் பகுதி தாளில் வர வேண்டும் என்று சரிசெய்ய.

அமைப்பு / Settings

அளவு / Size
தாள் முழுவதும் புகைப்படம் – ஓரங்கள் சிறிது வெட்டப்படலாம்.
திசை / Direction
வெளிச்சம் & நிறம்
🔆 Brightness0
🌓 Contrast0
🎨 Colour0
🔍 Zoom1×
ஓரம் / Border
🖨 Printer: Paper size 4×6 in (10×15 cm) · Scale 100% / Actual size · Quality Best · Paper type Photo / Glossy. Borderless printer இருந்தால் "Borderless" தேர்ந்தெடுங்கள்.
🏠 Dashboard🔒 புகைப்படம் உங்கள் கைபேசி / கணினியிலேயே செயலாக்கப்படும் – server-க்கு அனுப்பப்படாது · இலவசம் · பதிப்பு v2

Photo Print 4×6 – புகைப்படம் 4×6 தாளில் Print

WhatsApp அல்லது mobile புகைப்படத்தை 4×6 photo paper-ல் அதிகபட்ச அளவில் print செய்யலாம். Border உடன் அல்லது இல்லாமல், Brightness / Contrast சரிசெய்து print அல்லது JPG download செய்யலாம்.

Drop a photo and it fills 4×6 (4R) photo paper automatically – choose with or without border, adjust brightness and contrast, then print or download a high quality JPG.

கேள்வி – பதில் (FAQ)

4×6 photo-வுக்கு எந்த அளவு photo வேண்டும்?

எந்த photo-வும் போதும் – தானாக 4×6 தாளுக்கு பொருத்தப்படும். 1000 px-க்கு குறைவான photo சற்று மங்கலாக வரலாம்.

மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools EB Name Change Aadhaar Print Document Scan EB Consent Letter Tariff Letter DCW Undertaking CM Insurance Form

🖼 பல படங்கள் ஒரே தாளில்: Multiple photos on one A4 (2, 4, 6, 8, 12 per page)