WhatsApp-ல் வந்த அட்டை புகைப்படங்களை இழுத்து விடுங்கள் – அட்டை தானாக வெட்டி, நேராக்கி, தூய வெள்ளை ஆகும். பல வாடிக்கையாளர்களின் படங்களை ஒரே நேரத்தில் விட்டாலும், ஒவ்வொருவரின் முன் & பின் பக்கம் தானாக ஜோடி சேரும் (புகைப்படம் உள்ள பக்கம் = முன் பக்கம்).
வாடிக்கையாளர் WhatsApp-ல் அனுப்பிய ஆதார், PAN, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் புகைப்படங்களை போட்டால், அட்டை தானாக வெட்டி, நேராக்கி, தெளிவாக்கி, முன் & பின் பக்கம் ஒரே A4 தாளில் print-க்கு தயாராகும்.
Aadhaar card print with front and back on one page: card photos from WhatsApp are auto-cropped, straightened and cleaned to a white background, ready to print on A4. Works for PAN, Voter ID, driving licence and smart cards.
இரண்டு photo-வையும் இழுத்து விடுங்கள் – அட்டை தானாக வெட்டி அருகருகே அமைக்கப்பட்டு A4-ல் print ஆகும்.
மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools EB Name Change Document Scan Photo Print 4×6 EB Consent Letter Tariff Letter DCW Undertaking CM Insurance Form
🖼 பல படங்கள் ஒரே தாளில்: Multiple photos on one A4 (2, 4, 6, 8, 12 per page)