SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🖼 ஒரே தாளில் பல படங்கள்Multiple photos on one A4 sheet – 1 to 16 per page

பல photo / screenshot / ஆவண படங்களை போட்டு, ஒரு தாளில் எத்தனை வேண்டும், Portrait / Landscape, தாள் அளவு தேர்வு செய்து Print அல்லது PDF.

ஒரு தாளில் எத்தனை?
தாள் திசை

எப்படி பயன்படுத்துவது?

  1. படங்களை (JPG, PNG, WEBP) அல்லது PDF-ஐ போடுங்கள் – PDF-ன் ஒவ்வொரு பக்கமும் ஒரு படமாக வரும்.
  2. ஒரு தாளில் எத்தனை (1 – 16), Portrait / Landscape, தாள் அளவு (A4, A5, A3, Letter, Legal, 4×6) தேர்வு செய்யுங்கள். வரிசை, அளவு தானாக கணக்கிடப்படும்.
  3. "முழு படம்" – படம் வெட்டப்படாது; "பெட்டி முழுவதும்" – இடைவெளி இல்லாமல் நிரப்பும்.
  4. Print அழுத்தி printer-ல் "Margins: None", "Scale: 100%" வைத்து அச்சிடுங்கள், அல்லது PDF-ஆக சேமியுங்கள்.

பயன்கள்: WhatsApp screenshot-கள், bill / receipt photo-க்கள், சான்றிதழ் படங்கள், ID photo copy, மாணவர் project படங்கள் – காகிதத்தை மிச்சப்படுத்தி ஒரே தாளில்.

In English: Put several photos, screenshots or PDF pages on one sheet: choose 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 12 or 16 per page, portrait or landscape, and A4, A5, A3, Letter, Legal or 4×6 paper. Fit the whole picture or fill each box, set margin, gap and copies, then print at actual size or download a 300 dpi PDF. Everything runs in your browser.

கேள்வி – பதில்

ஒரு A4-ல் எத்தனை படம் போடலாம்?

1, 2, 3, 4, 5, 6, 8, 9, 12, 16 – நீங்கள் தேர்வு செய்யலாம். Portrait / Landscape மாற்றினால் அமைப்பு தானாக மாறும்.

Aadhaar முன் – பின் போட இதுவா?

Aadhaar / PAN சரியான அட்டை அளவில் வேண்டுமென்றால் "ID Card Print" பயன்படுத்துங்கள். இது பல photo / screenshot / ஆவண படங்களை ஒரே தாளில் போட.

A4 இல்லாமல் வேறு தாள்?

A4, A5, A3, Letter, Legal, 4×6 photo paper – எதையும் தேர்வு செய்யலாம்.

என் படங்கள் upload ஆகுமா?

இல்லை. எல்லாம் உங்கள் browser-லேயே நடக்கும்.

தொடர்புடையவை: Photo Print 4×6 · Aadhaar / ID Card Print · Document Scan Print · Image to PDF

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery