SARVIN E-SEVAI

TNPSC Group 4 – முந்தைய ஆண்டு வினா–விடை · இலவச மாதிரித் தேர்வு

📚 Group 4 பயிற்சி – இலவசம், Login இல்லை

TNPSC Group 4 (CCSE-IV) தேர்வில் உண்மையாகக் கேட்கப்பட்ட கேள்விகள் · இப்போது … கேள்விகள் · விடைகள் TNPSC இறுதி விடைக் குறிப்பின்படி

📘 ஆண்டு வாரியாக

🎯 பகுதி வாரியாகப் பயிற்சி

ஒரு பகுதியை மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் – உடனே சரி/தவறு தெரியும்.

இந்தப் பக்கம் பற்றி

TNPSC Group 4 தேர்வில் 200 கேள்விகள் (பொதுத் தமிழ் 100 + பொது அறிவு 75 + திறனறிவு 25), 3 மணி நேரம், எதிர்மறை மதிப்பெண் இல்லை. பொதுத் தமிழ் பகுதியில் தகுதி மதிப்பெண் (40) பெற்றால் மட்டுமே மற்ற பகுதிகள் மதிப்பிடப்படும்.

ஒவ்வொரு கேள்வியும் TNPSC வெளியிட்ட வினாத்தாளிலிருந்து எடுக்கப்பட்டு, விடைகள் TNPSC இறுதி விடைக் குறிப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. நாங்கள் சொந்தமாக விடைகளை மாற்றுவதில்லை. TNPSC “எல்லா விடைகளும் சரி” என அறிவித்த கேள்விகளில் எதைத் தேர்ந்தாலும் சரி எனக் கணக்கிடப்படும்.

அடிக்கடி கேட்கப்படுபவை

Group 4 கேள்விகளுக்கான விடைகள் எங்கிருந்து?
TNPSC வெளியிட்ட இறுதி விடைக் குறிப்பிலிருந்து (Final Answer Key) மட்டும். TNPSC ‘எல்லா விடைகளும் சரி’ அல்லது இரண்டு விடைகள் சரி என அறிவித்த கேள்விகளும் அப்படியே குறிக்கப்பட்டுள்ளன.

இது இலவசமா? Login தேவையா?
முற்றிலும் இலவசம். Login, பதிவு எதுவும் தேவையில்லை. உங்கள் மதிப்பெண் உங்கள் phone-லேயே சேமிக்கப்படும்.

கேள்விகளை ஒலியாகக் கேட்கலாமா?
ஆம். ‘கேட்டுப் படி’ முறையில் கேள்வி, விருப்பங்கள் படிக்கப்பட்டு, சில வினாடிகள் கழித்து சரியான விடை சொல்லப்படும் – தானாக அடுத்த கேள்விக்குச் செல்லும்.

கேள்வியில் பிழை இருந்தால்?
ஒவ்வொரு கேள்வியின் கீழும் உள்ள ‘⚑ பிழை சொல்’ பொத்தானை அழுத்தி WhatsApp-ல் தெரிவியுங்கள்; சரிபார்த்துத் திருத்துவோம்.

⚠ இது அரசு இணையதளம் அல்ல. அதிகாரப்பூர்வ வினாத்தாள் / விடைக் குறிப்புக்கு tnpsc.gov.in பார்க்கவும். Disclaimer · In English: free TNPSC Group 4 previous-year question practice with answers from the official TNPSC final keys.

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery · Disclaimer
இது அரசு இணையதளம் அல்ல – தனியார் கடையின் இணையதளம். Not a government website.