SARVIN E-SEVAI

JEE Main / NTA – Photo, Signature & Class 10 PDF Maker / புகைப்படம், கையொப்பம், 10-ம் வகுப்பு PDF

🎓 JEE Main 2027 (NTA) விண்ணப்பத்தின் Document Upload பக்கத்தில் கேட்கும் அளவுகளில் தயாராகும். எல்லாம் உங்கள் கைபேசி / கணினியிலேயே – எந்த படமும் எங்கும் upload ஆகாது. NEET / CUET போன்ற மற்ற NTA தேர்வுகளுக்கும் அளவுகளை மாற்றிப் பயன்படுத்தலாம்.

📸 புகைப்படம் (Photograph)

JPG · 10–200 KB · 80% முகம் (mask இல்லாமல், காதுகள் தெரிய) · வெள்ளை பின்னணி

🖼புகைப்படத்தை இங்கே இழுத்து விடுங்கள் / தொடுங்கள்
நேராகப் பார்த்து, முகம் முழுதும் தெரியும்படி
🔍 Zoom
↕ மேல் / கீழ்
↔ இடம் / வலம்
🔆 வெளிச்சம்
அளவு அமைப்புகள் (NTA: 100–600 px, 10–200 KB)

✍️ கையொப்பம் (Signature)

JPG · 10–100 KB · அகலம் 200–450 px, உயரம் 50–200 px · வெள்ளைத் தாளில் கருப்பு / நீல மை

✍️கையொப்ப படத்தை இங்கே இழுத்து விடுங்கள் / தொடுங்கள்
மை:
🔍 Zoom
🖋 மை அடர்த்தி
அளவு அமைப்புகள்

📄 10-ம் வகுப்பு சான்றிதழ் / Marksheet → PDF

PDF · 50–300 KB · Marksheet-ன் photo / scan (ஒன்றுக்கு மேற்பட்ட பக்கம் சேர்க்கலாம்) அல்லது ஏற்கனவே உள்ள PDF

அளவு அமைப்புகள்

💡 NTA பக்கத்தில் ஒவ்வொரு கோப்பையும் தேர்ந்தெடுத்து Upload அழுத்துங்கள். இறுதி சமர்ப்பிப்புக்கு முன் Preview-ல் சரிபாருங்கள். அளவு விதிகள் மாறினால் "அளவு அமைப்புகள்"-ல் மாற்றலாம்.

📘 JEE Main photo – 80% முகம், சரியான KB அளவு

JEE Main (NTA) Document Upload பக்கம் photo-வை JPG 10–200 KB-ல், முகம் ~80% இடம் பிடிக்கும்படி, வெள்ளை பின்னணியில் கேட்கிறது; கையொப்பம் 10–100 KB, 10-ம் வகுப்புச் சான்றிதழ் PDF 50–300 KB.

  1. Webcam அல்லது கைபேசி கேமராவில் வெற்றுச் சுவர் முன் நேராகப் பார்த்து photo எடுங்கள் – mask, தொப்பி இல்லாமல், காதுகள் தெரிய.
  2. Tool முகத்தைக் கண்டறிந்து 80% அளவுக்கு crop செய்து பின்னணியை வெள்ளையாக்கும்; தேவையெனில் Zoom / மேல்-கீழ் slider-ல் சரிசெய்யுங்கள்.
  3. கையொப்பத்தை வெள்ளைத் தாளில் போட்டு photo எடுத்துச் சேர்க்கவும்.
  4. Marksheet photo / PDF-ஐச் சேர்த்தால் 50–300 KB PDF தயாராகும்.

In English: Make the JEE Main / NTA photo (80% face, white background, 10–200 KB), signature (10–100 KB) and Class 10 PDF (50–300 KB) in the browser.

முழு வழிகாட்டி படிக்க → · எல்லா வழிகாட்டிகள்
SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery · Disclaimer
இது அரசு இணையதளம் அல்ல – தனியார் கடையின் இணையதளம். Not a government website.