PSTM சான்றிதழ் ஆன்லைன் விண்ணப்பம் – எப்படி?
தமிழ் வழியில் படித்ததற்கான PSTM சான்றிதழ் இப்போது TN பள்ளிக் கல்வித் துறையின் e-Sevai தளத்தில் விண்ணப்பிக்கப்படுகிறது. அதற்கு பெயர் (ஆங்கிலம் & தமிழ்), பெற்றோர் பெயர், பிறந்த தேதி, படித்த பள்ளி, வகுப்புகள், கல்வியாண்டுகள், SSLC / HSC நகல் தேவை. இந்தப் பக்கத்தில் அவற்றை அனுப்பினால், நாங்கள் சரிபார்த்து விண்ணப்பிக்கிறோம்.
- ஒவ்வொரு பள்ளிக்கும் (எ.கா. 1–5, 6–10, 11–12) தனி விண்ணப்பம்.
- ஆண்டுகள் தெரியவில்லையா? PSTM ஆண்டு கணக்கீடு பயன்படுத்துங்கள்.
- விண்ணப்பித்த பிறகு acknowledgement இந்தப் பக்கத்தின் "நிலை பார்க்க" பகுதியில் download செய்யலாம்; WhatsApp-லும் தெரிவிப்போம்.
In English: Assisted PSTM (Persons Studied in Tamil Medium) certificate application. Enter the applicant's details exactly as in school records, the school(s) and years of study, scan the TC (and SSLC / HSC) with your phone camera, and pay ₹60 per school. Sarvin E-Sevai submits the application on the Tamil Nadu School Education e-Sevai portal and uploads the acknowledgement for you to download here.
பள்ளி பட்டியல்: மாவட்டம் / ஒன்றியம் வாரியான பள்ளிகள் (UDISE code) – 2016 பட்டியல்; புதிய மாவட்டங்களுக்கு ஒன்றியம் வாரியாக மாற்றப்பட்டது.