வீடு / கடை / கட்டிட உரிமையாளர் (1-வது பார்ட்டி) மற்றும் வாடகைதாரர் (2-வது பார்ட்டி) இடையே 11 மாத வாடகை ஒப்பந்தம் – தமிழில் நிரப்பி பத்திரம் + A4 தாளில் print செய்யலாம்.
வீடு அல்லது கடையை வாடகைக்கு விடும்போது உரிமையாளர் (1-வது பார்ட்டி) மற்றும் வாடகைதாரர் (2-வது பார்ட்டி) இருவரும் கையொப்பமிடும் 11 மாத வாடகை ஒப்பந்தம். குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு, முகவரிச் சான்று போன்றவற்றுக்கும் பயன்படும்.
In English: Tamil 11-month rent agreement for a house or shop – fill both parties, rent and advance, and print on stamp paper plus A4. This is a general format; for a large or long-term lease, get it checked by an advocate and registered as required.
English format: Rent Agreement (English)