வாடகை ஒப்பந்தம் – கவனிக்க வேண்டியவை
- பொதுவாக 11 மாதத்துக்கு எழுதப்படுகிறது; stamp paper மதிப்பு, பதிவு விதிகள் மாநில விதிப்படி – அருகிலுள்ள சார்பதிவாளர் / stamp vendor-இடம் கேளுங்கள்.
- Stamp paper-ல் print செய்ய, print window-ல் margin-ஐ சரிபார்த்து முதலில் வெற்று காகிதத்தில் test print எடுங்கள்.
- இருவரின் அடையாள அட்டை நகலை இணைப்பது நல்லது.
In English: Fill owner, tenant, property, rent, deposit and period to generate a standard 11-month residential or commercial rental agreement in English, ready to print on A4 or stamp paper. This is a general format, not legal advice.
கேள்வி – பதில்
இது சட்ட ஆலோசனையா?
இல்லை – இது பொதுவாக பயன்படுத்தப்படும் format மட்டும். முக்கியமான / அதிக மதிப்புள்ள ஒப்பந்தங்களுக்கு வழக்கறிஞரை அணுகுங்கள்.
Print கட்டணம்?
10 tokens (₹10).
மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு