Bamini என்றால் என்ன?
Bamini என்பது பழைய தமிழ் font. அதில் type செய்த உரை உண்மையில் ஆங்கில எழுத்துகள் (எ.கா. "jkpo;"); Bamini font இல்லாத கணினியில் / கைபேசியில் அது புரியாத எழுத்துகளாக தெரியும். Unicode-ஆக மாற்றினால் எந்த சாதனத்திலும், WhatsApp, Gmail, Google search, அரசு இணையதளங்களிலும் சரியாக தெரியும்.
- Word / PageMaker-ல் Bamini உரையை select செய்து copy செய்யுங்கள்.
- இடது பெட்டியில் paste செய்யுங்கள் – வலது பெட்டியில் Unicode தமிழ் உடனே வரும்.
- "Copy" அழுத்தி தேவையான இடத்தில் paste செய்யுங்கள்.
கேள்வி – பதில்
Unicode-ஐ Bamini-ஆக மாற்ற முடியுமா?
இப்போது Bamini → Unicode மட்டும். DTP வேலைக்கு Unicode font-களையே (Latha, Nirmala UI, Noto Sans Tamil) பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
சில எழுத்துகள் தவறாக வருகிறதே?
Bamini-ல் சில மாற்று வடிவங்கள் உள்ளன; ஒரு சில இடங்களில் கைமுறையாக திருத்த வேண்டியிருக்கலாம்.
மேலும்: எல்லா tools · சான்றிதழ் ஆவணங்கள் பட்டியல் · அரசு வேலை / தேர்வு அறிவிப்புகள்