பொதுவான குறிப்புகள்
- எல்லா சான்றிதழ்களுக்கும் ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம் அடிப்படை.
- ஆதாருடன் இணைந்த கைபேசி எண் கையில் இருக்கட்டும் – OTP வரும்.
- Scan / photo தெளிவாக இருக்க வேண்டும்; அளவு அதிகமானால் PDF compress, TNeGA upload tool பயன்படுத்துங்கள்.
- Acknowledgement-ல் உள்ள விண்ணப்ப எண்ணை வைத்து நிலையை பார்க்கலாம்.
In English: Checklists of documents commonly required for Tamil Nadu revenue certificates (community, income, nativity, first graduate, OBC, legal heir, agricultural income, deserted woman, inter-caste marriage), smart card, PAN and birth certificate, with typical fee and processing time. Rules change – confirm at your e-Sevai centre.