SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

⌨️ தமிழ் தட்டச்சு – Tanglish to TamilTamil Typing Online – Type in Tanglish, get Tamil

ஆங்கில எழுத்தில் (Tanglish) type செய்தால் தமிழ் வார்த்தைகள் பரிந்துரையாக வரும் – Space அழுத்தினால் தமிழாக மாறும்

Space / Enter = தேர்ந்த வார்த்தை · 1-7 = அந்த எண் வார்த்தை · ↑ ↓ = பட்டியலில் நகர · Esc = ஆங்கிலமாகவே வை. இணைய இணைப்பு தேவை (Google Input Tools).

Tamil keyboard இல்லாமல் தமிழில் type செய்வது எப்படி?

  1. மேலே உள்ள பெட்டியில் தமிழ் வார்த்தையை ஆங்கில எழுத்தில் type செய்யுங்கள் (எ.கா. tamilnadu).
  2. கீழே தமிழ் வார்த்தைகள் பட்டியல் வரும் – Space அழுத்தினால் முதல் வார்த்தை, எண் அழுத்தினால் அந்த வார்த்தை.
  3. முடிந்ததும் Copy அல்லது WhatsApp-ல் நேரடியாக அனுப்புங்கள்.

விண்ணப்பம், கடிதம், புகார் மனு, WhatsApp செய்தி – எதற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் type செய்தது இந்த browser-ல் சேமிக்கப்படும் (பக்கத்தை மூடினாலும் போகாது).

In English: Type Tamil words using English letters (Tanglish) and pick the Tamil word from the suggestions – no Tamil keyboard needed. Copy the result or send it straight to WhatsApp. Suggestions come from Google Input Tools, so an internet connection is required.

கேள்வி – பதில்

ழ, ள, ல எப்படி type செய்வது?

பொதுவாக ழ = zh, ள = L, ல = l, ண = N, ந = n (முதல் எழுத்தில்), ற = R. பரிந்துரை பட்டியலில் சரியான வார்த்தையை தேர்வு செய்யுங்கள்.

கைபேசியில் வேலை செய்யுமா?

ஆம். ஆனால் கைபேசியில் Gboard தமிழ் keyboard இருந்தால் அதுவே எளிது.

மேலும்: எல்லா tools · சான்றிதழ் ஆவணங்கள் பட்டியல் · அரசு வேலை / தேர்வு அறிவிப்புகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery