SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🧾 Bill Book / Invoice Format MakerBill Book / Cash Bill Format Maker – 2 per A4

கடைக்கான Cash bill / Invoice format – கடை பெயர், முகவரி, GSTIN, logo – A4-ல் 2 bill (Original / Duplicate) print செய்து bill book-ஆக பயன்படுத்தலாம்

✏️ விவரங்கள்

🔒 நீங்கள் type செய்தவை இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும் – எங்கள் server-க்கு அனுப்பப்படாது. Print செய்ய 5 tokens (₹5).

Print window-ல் "Save as PDF" தேர்வு செய்தால் PDF ஆக சேமிக்கலாம்

Bill book ஆக பயன்படுத்துவது

தேவையான எண்ணிக்கையில் print எடுத்து நடுவில் உள்ள கோட்டில் வெட்டினால் Original / Duplicate bill கிடைக்கும். Binding செய்து bill book ஆக்கலாம். GST பதிவு உள்ளவர்கள் "TAX INVOICE" தலைப்பையும் GSTIN-ஐயும் சேர்க்கலாம்.

In English: Create a printable cash bill / invoice / estimate format with your shop name, address, phone, GSTIN and logo – two copies (original and duplicate) on each A4 sheet.

கேள்வி – பதில்

Bill-ல் தொகையை கணினியிலேயே நிரப்பலாமா?

இந்த format கையால் எழுதுவதற்கு. கணினி billing-க்கு SARVIN CRM பயன்படுத்துங்கள்.

மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery