SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🧾 Community Certificate Online Apply – சாதிச் சான்றிதழ்

விவரங்களை நிரப்பி, Original ஆவணங்களை phone camera-வில் படம் எடுத்து அனுப்புங்கள். Application No, acknowledgement, சான்றிதழ் – எல்லாம் WhatsApp-ல் வரும். ₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு)

🔎 விண்ணப்ப நிலை பார்க்க

Community Certificate Online Apply – சாதிச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

சாதிச் சான்றிதழ் (Community Certificate) பள்ளி, கல்லூரி சேர்க்கை, அரசு வேலை இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைக்குத் தேவை. பெற்றோரின் சாதிப் பிரிவு, சாதி விவரம் கொடுக்க வேண்டும்.

  1. மேலே உள்ள படிவத்தில் விண்ணப்பதாரர் விவரம், முகவரியை நிரப்புங்கள்.
  2. ஆவணங்களை phone camera-வில் படம் எடுங்கள் – தானாக crop ஆகி upload அளவுக்குச் சிறியதாகும்.
  3. உறுதிமொழியைப் படித்து, கையொப்பத்தைப் படம் எடுங்கள்.
  4. ₹80 செலுத்துங்கள் – Application No, சான்றிதழ் WhatsApp-ல் வரும்.

தேவையான ஆவணங்கள்

  • Aadhaar அட்டை (Original – முன் + பின்)
  • குடும்ப அட்டை / Smart card
  • தந்தை / தாய் / உடன்பிறப்பு சாதிச் சான்றிதழ் அல்லது TC (ஏதாவது ஒன்று கட்டாயம்)
  • புகைப்படம்
  • கையொப்பம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Community Certificate online apply செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?

Aadhaar, குடும்ப அட்டை, புகைப்படம், கையொப்பம், மற்றும் தந்தை / தாய் / உடன்பிறப்பின் சாதிச் சான்றிதழ் அல்லது TC – ஏதாவது ஒன்று.

சாதிச் சான்றிதழ் கட்டணம் எவ்வளவு?

₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு).

பெற்றோரிடம் சாதிச் சான்று இல்லையென்றால்?

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (TC) சாதி குறிப்பிட்டிருந்தால் அதை அனுப்பலாம்.

வீட்டிலிருந்தே Community Certificate apply செய்யலாமா?

ஆம். விவரம் நிரப்பி, ஆவணங்களை phone-ல் படம் எடுத்து, ₹80 செலுத்தினால் போதும்.

இது தனியார் e-Sevai உதவி மையம் (Sarvin E-Sevai, L N Puram, Pudukkottai) – அரசு இணையதளம் அல்ல. சான்றிதழ் வழங்குவது வருவாய்த் துறை அலுவலர்களின் முடிவு.

மற்ற சேவைகள்: Income Certificate Online Apply · Nativity Certificate Online Apply · PSTM Certificate Online Apply

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
+91 63794 24787 · Terms · Privacy · Refund
இது தனியார் e-Sevai உதவி மையம் – அரசு இணையதளம் அல்ல. அரசுக் கட்டணம் / சான்றிதழ் வழங்குவது அரசு அலுவலர்களின் முடிவு.