SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🏠 Nativity Certificate Online Apply – இருப்பிடச் சான்றிதழ்

விவரங்களை நிரப்பி, Original ஆவணங்களை phone camera-வில் படம் எடுத்து அனுப்புங்கள். Application No, acknowledgement, சான்றிதழ் – எல்லாம் WhatsApp-ல் வரும். ₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு)

🔎 விண்ணப்ப நிலை பார்க்க

Nativity Certificate Online Apply – இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

இருப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate) தமிழ்நாட்டில் பிறந்தவர் / வசிப்பவர் என்பதற்கான சான்று – அரசு வேலை, கல்லூரி சேர்க்கை, பிற மாநில விண்ணப்பங்களுக்குத் தேவை.

  1. மேலே உள்ள படிவத்தில் விண்ணப்பதாரர் விவரம், முகவரியை நிரப்புங்கள்.
  2. ஆவணங்களை phone camera-வில் படம் எடுங்கள் – தானாக crop ஆகி upload அளவுக்குச் சிறியதாகும்.
  3. உறுதிமொழியைப் படித்து, கையொப்பத்தைப் படம் எடுங்கள்.
  4. ₹80 செலுத்துங்கள் – Application No, சான்றிதழ் WhatsApp-ல் வரும்.

தேவையான ஆவணங்கள்

  • Aadhaar அட்டை (Original – முன் + பின்)
  • குடும்ப அட்டை / Smart card
  • பிறப்புச் சான்றிதழ் (கட்டாயம்)
  • புகைப்படம்
  • கையொப்பம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Nativity Certificate online apply செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?

Aadhaar, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், புகைப்படம், கையொப்பம்.

இருப்பிடச் சான்றிதழ் கட்டணம் எவ்வளவு?

₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு).

Nativity by Birth, by Residence – என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் "பிறப்பால்"; பிற இடத்தில் பிறந்து இங்கு நீண்ட காலம் வசிப்பவர்கள் "வசிப்பால்".

வீட்டிலிருந்தே Nativity Certificate apply செய்யலாமா?

ஆம். விவரம் நிரப்பி, ஆவணங்களை phone-ல் படம் எடுத்து, ₹80 செலுத்தினால் போதும்.

இது தனியார் e-Sevai உதவி மையம் (Sarvin E-Sevai, L N Puram, Pudukkottai) – அரசு இணையதளம் அல்ல. சான்றிதழ் வழங்குவது வருவாய்த் துறை அலுவலர்களின் முடிவு.

மற்ற சேவைகள்: Income Certificate Online Apply · Community Certificate Online Apply · PSTM Certificate Online Apply

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
+91 63794 24787 · Terms · Privacy · Refund
இது தனியார் e-Sevai உதவி மையம் – அரசு இணையதளம் அல்ல. அரசுக் கட்டணம் / சான்றிதழ் வழங்குவது அரசு அலுவலர்களின் முடிவு.