SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

💰 Income Certificate Online Apply – வருமானச் சான்றிதழ்

விவரங்களை நிரப்பி, Original ஆவணங்களை phone camera-வில் படம் எடுத்து அனுப்புங்கள். Application No, acknowledgement, சான்றிதழ் – எல்லாம் WhatsApp-ல் வரும். ₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு)

🔎 விண்ணப்ப நிலை பார்க்க

Income Certificate Online Apply – வருமானச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

வருமானச் சான்றிதழ் (Income Certificate) கல்வி உதவித்தொகை, கல்லூரி சேர்க்கை, அரசுத் திட்டங்கள், வங்கிக் கடன் போன்றவற்றுக்குத் தேவைப்படும். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் தொழில், மாத வருமானம் கணக்கில் எடுக்கப்படும்.

  1. மேலே உள்ள படிவத்தில் விண்ணப்பதாரர் விவரம், முகவரியை நிரப்புங்கள்.
  2. ஆவணங்களை phone camera-வில் படம் எடுங்கள் – தானாக crop ஆகி upload அளவுக்குச் சிறியதாகும்.
  3. உறுதிமொழியைப் படித்து, கையொப்பத்தைப் படம் எடுங்கள்.
  4. ₹80 செலுத்துங்கள் – Application No, சான்றிதழ் WhatsApp-ல் வரும்.

தேவையான ஆவணங்கள்

  • Aadhaar அட்டை (Original – முன் + பின்)
  • குடும்ப அட்டை / Smart card
  • PAN Card (கட்டாயம்)
  • புகைப்படம்
  • கையொப்பம்
  • குடும்பத்தில் அரசு ஊழியர் இருந்தால் – அவரது சம்பளச் சீட்டு (Payslip)

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Income Certificate online apply செய்ய என்ன ஆவணங்கள் வேண்டும்?

Aadhaar, குடும்ப அட்டை, PAN Card, புகைப்படம், கையொப்பம். குடும்பத்தில் அரசு ஊழியர் இருந்தால் அவரது சம்பளச் சீட்டு கட்டாயம்.

Income Certificate கட்டணம் எவ்வளவு?

₹80 (₹60 சேவைக் கட்டணம் + ₹20 இணையதள பராமரிப்பு).

வருமானச் சான்றிதழ் எத்தனை நாளில் கிடைக்கும்?

VAO, RI, தாசில்தார் பரிசீலனைக்குப் பிறகு வழங்கப்படும் – பொதுவாக சில நாட்கள் முதல் சில வாரங்கள். நிலை WhatsApp-ல் தெரிவிக்கப்படும்.

வீட்டிலிருந்தே Income Certificate apply செய்யலாமா?

ஆம். இந்தப் பக்கத்தில் விவரம் நிரப்பி, ஆவணங்களை phone camera-வில் படம் எடுத்து, ₹80 செலுத்தினால் போதும்.

இது தனியார் e-Sevai உதவி மையம் (Sarvin E-Sevai, L N Puram, Pudukkottai) – அரசு இணையதளம் அல்ல. சான்றிதழ் வழங்குவது வருவாய்த் துறை அலுவலர்களின் முடிவு.

மற்ற சேவைகள்: Community Certificate Online Apply · Nativity Certificate Online Apply · PSTM Certificate Online Apply

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
+91 63794 24787 · Terms · Privacy · Refund
இது தனியார் e-Sevai உதவி மையம் – அரசு இணையதளம் அல்ல. அரசுக் கட்டணம் / சான்றிதழ் வழங்குவது அரசு அலுவலர்களின் முடிவு.