அதிகாரக் கடிதம் பயன்படுத்தும் முறை
உங்கள் பெயர், அதிகாரம் பெறுபவர் பெயர், எந்த வேலைக்கு என்பதை நிரப்பி print எடுத்து கையொப்பமிடுங்கள். அதிகாரம் பெறுபவர் தன் அசல் அடையாள அட்டையையும், உங்கள் அடையாள அட்டை நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
In English: A simple authorization letter allowing another person to collect or submit documents on your behalf at a bank, office or college. Fill, print, sign and attach ID copies.
கேள்வி – பதில்
எல்லா வங்கிகளும் ஏற்குமா?
பல வங்கிகளில் இதற்கென தனி படிவம் உண்டு; முதலில் அவர்களிடம் கேளுங்கள்.
மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு