வருமான சுய உறுதிமொழி எதற்கு?
வருமானச் சான்றிதழ், கல்வி உதவித்தொகை, அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை சுய உறுதிமொழியாக தர வேண்டியிருக்கும். உறுப்பினர்களின் வருமானத்தை உள்ளிட்டால் மொத்தம் தானாக கணக்கிடப்படும்.
கேள்வி – பதில்
இதில் stamp paper தேவையா?
சுய உறுதிமொழி பொதுவாக வெற்று காகிதத்தில் போதும். சில அலுவலகங்கள் notary / stamp paper கேட்கலாம் – அலுவலகத்தில் உறுதிப்படுத்துங்கள்.
Print கட்டணம் எவ்வளவு?
5 tokens (₹5). அதே விவரத்தை அன்றைய தினம் மீண்டும் இலவசமாக print செய்யலாம்.
மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு