SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

💌 திருமண அழைப்பிதழ் MakerTamil Wedding Invitation Maker

தமிழ் திருமண அழைப்பிதழ் – மணமக்கள், பெற்றோர், தேதி, முகூர்த்த நேரம், மண்டபம் உள்ளிட்டால் 8 அழகிய design-களில் A5 அழைப்பிதழ் தயார்

✏️ விவரங்கள்

🔒 நீங்கள் type செய்தவை இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும் – எங்கள் server-க்கு அனுப்பப்படாது. Print செய்ய 10 tokens (₹10).

Print window-ல் "Save as PDF" தேர்வு செய்தால் PDF ஆக சேமிக்கலாம்

அழைப்பிதழ் தயாரிப்பது எப்படி?

  1. Design-ஐ தேர்வு செய்யுங்கள் – 2 design இலவசம், மற்றவை Pro (10 tokens).
  2. மணமக்கள், பெற்றோர், தேதி, நேரம், மண்டபம் விவரங்களை தமிழில் type செய்யுங்கள் (Tanglish-லும் type செய்யலாம்).
  3. விருப்பப்பட்டால் மணமக்கள் படம் சேர்க்கலாம்.
  4. "Print / PDF" – A5 அளவில் print அல்லது PDF-ஆக சேமித்து WhatsApp-ல் அனுப்பலாம்.
In English: Make a Tamil wedding invitation in minutes – enter the couple, parents, date, muhurtham time and venue, pick one of 8 designs and print on A5 or save as PDF to share on WhatsApp. Two designs are free.

கேள்வி – பதில்

A4-ல் print செய்யலாமா?

Print window-ல் paper size A4 தேர்வு செய்து "Fit to page" கொடுத்தால் A4-ல் print ஆகும்.

அதிக எண்ணிக்கையில் print?

எங்கள் கடையில் Art card / Gloss paper-ல் print செய்து தருகிறோம் – WhatsApp செய்யுங்கள்.

மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery