SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

💍 திருமண விவரம் – ஜாதகக் கட்டத்துடன்Tamil Marriage Bio-data with Rasi & Navamsa chart – free

விவரங்களை type செய்யுங்கள் (Tanglish → தமிழ்), photo போடுங்கள், பிறந்த நேரம் & ஊர் கொடுத்தால் ஜாதகக் கட்டம் தானாக வரும் – A4 print / PDF, முழுதும் இலவசம்

🎨 Format

📷 Photo

முகம் / Passport
முழு உருவம் (Standing) – விருப்பம்

🪐 ஜாதகம்

பிறந்த தேதி (மேலே), நேரம், ஊர் கொடுத்து அழுத்துங்கள். திருக்கணித (லஹரி) முறை – வாக்கிய ஜாதகத்தோடு வேறுபட்டால் preview-ல் உள்ள கட்டத்தை click செய்து திருத்தலாம்.

💾 சேமிப்பு

விவரங்கள் இந்த browser-ல் மட்டும் இருக்கும் – எங்கும் அனுப்பப்படாது.

கட்டத்தை click செய்து கிரகங்களை மாற்றலாம்

திருமண விவரம் தயாரிப்பது எப்படி?

  1. Format-ஐத் தேர்வு செய்யுங்கள் – அச்சு design அல்லது நோட்டுப் புத்தகத்தில் எழுதியது போன்ற கையெழுத்து (கோடு உள்ள / இல்லாத).
  2. விவரங்களை type செய்யுங்கள் – ஆங்கிலத்தில் Tanglish-ஆக type செய்தால் தமிழ் வார்த்தை வரும். காலியாக விட்ட வரிகள் print-ல் வராது.
  3. முகம் photo, விருப்பப்பட்டால் முழு உருவ (standing) photo-வையும் போடுங்கள்.
  4. பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்து "கட்டம் கணக்கிடு" அழுத்தினால் ராசி, நவாம்சம் கட்டம், ராசி, நட்சத்திரம், பாதம், லக்னம், தசா இருப்பு தானாக வரும்.
  5. ஜாதகப் புத்தகத்தோடு ஒப்பிட்டு, வேறுபட்டால் கட்டத்தை click செய்து கிரகங்களை மாற்றுங்கள். பிறகு Print / PDF.
In English: Fill in the bride's or groom's details (Tanglish typing turns into Tamil), add a face photo and an optional full-length photo, and enter the birth date, time and place to draw the South-Indian Rasi and Navamsa charts with star, pada, lagna and dasa balance automatically (Thirukanitham / Lahiri). Any chart box can be corrected by clicking it. Choose a printed design or a handwritten notebook look and print on A4 – free, and nothing leaves your browser.

கேள்வி – பதில்

ஜாதகக் கட்டம் என் ஜாதகப் புத்தகத்தோடு ஏன் சற்று வேறுபடுகிறது?

இந்த tool திருக்கணித (லஹரி அயனாம்சம்) முறையில் கணக்கிடுகிறது. பல ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவார்கள் – ஒரு கிரகம் ராசி எல்லையில் இருந்தால் பக்கத்து கட்டத்தில் வரலாம். பிறந்த நேரம் சில நிமிடம் மாறினாலும் லக்னம் மாறும். கட்டத்தை click செய்து திருத்திக்கொள்ளுங்கள்.

இது இலவசமா? விவரங்கள் எங்கே சேமிக்கப்படும்?

முழுதும் இலவசம். விவரங்கள், photo எல்லாம் உங்கள் browser-லேயே இருக்கும் – எங்கள் server-க்கு அனுப்பப்படாது.

தொடர்புடையவை: திருமண அழைப்பிதழ் · Photo print · படிவங்கள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery