SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🔵 Rubber Stamp / Seal Design MakerRubber Stamp & Seal Designer (Round / Rectangle)

கடை / அலுவலக rubber stamp design – வட்டம் அல்லது செவ்வகம், வெளி வட்ட எழுத்து, நடு எழுத்து, நிறம் – PNG download செய்து Word / PDF-ல் பயன்படுத்தலாம் அல்லது stamp செய்ய கொடுக்கலாம்

✏️ விவரங்கள்

🔒 நீங்கள் type செய்தவை இந்த browser-ல் மட்டும் சேமிக்கப்படும் – எங்கள் server-க்கு அனுப்பப்படாது. இலவசம்.

Print window-ல் "Save as PDF" தேர்வு செய்தால் PDF ஆக சேமிக்கலாம்

Seal design பயன்படுத்தும் முறை

எச்சரிக்கை: அரசு அலுவலகம், வங்கி, மற்றவர்களின் முத்திரையை போல் உருவாக்குவது சட்டப்படி குற்றம். உங்கள் சொந்த கடை / நிறுவனத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

In English: Design a round or rectangular seal for your own shop or business, choose colour and size, then download a transparent PNG or print. Do not imitate government or other organisations' seals.

கேள்வி – பதில்

இது இலவசமா?

ஆம் – இலவசம்.

Tamil எழுத்து PNG-ல் சரியாக வருமா?

கணினியில் Tamil font (Nirmala UI / Latha) இருந்தால் சரியாக வரும்.

மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery