Visiting card print செய்யும் முறை
A4 Art card (250–300 GSM) காகிதத்தில் "Actual size / 100%" என்று print செய்து, dashed கோடுகளில் வெட்டுங்கள். ஒரு A4-ல் 10 card. Laser / color printer-ல் சிறந்த தரம்.
In English: Design a business card with your name, role, shop, phone, email, address and logo, choose one of 6 designs and print 10 cards (90×54 mm) on one A4 sheet with cut lines.
கேள்வி – பதில்
Print அளவு மாறுகிறதே?
Print window-ல் Scale = 100% / "Actual size" தேர்வு செய்யுங்கள்; "Fit to page" வேண்டாம்.
மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு