சுமை மாற்றம் எப்போது தேவை?
AC, மோட்டார், மின் அடுப்பு போன்றவை சேர்க்கும்போது ஒப்பளிக்கப்பட்ட சுமையை விட அதிகம் பயன்படுத்தினால் அபராதம் / fuse பிரச்சனை வரலாம். அப்போது சுமை உயர்த்துதல் அல்லது மும்முனை இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம், மீட்டர் மாற்றம் அலுவலர் மதிப்பீட்டின்படி. TNPDCL இணையதளத்திலும் online விண்ணப்ப வசதி உள்ளது – அலுவலகத்தில் கடிதம் கேட்டால் இந்த format பயன்படுத்துங்கள்.
மாதக் கட்டணம் எவ்வளவு வரும் என்று பார்க்க: EB bill கணக்கீடு.
கேள்வி – பதில்
Three phase-க்கு மாற்ற எவ்வளவு கட்டணம்?
சுமை, மீட்டர், கம்பி வேலையை பொறுத்து அலுவலர் மதிப்பீடு செய்வார்.
என் தற்போதைய சுமை எவ்வளவு என்று எப்படி தெரியும்?
மின் கட்டண அட்டை / bill-ல் "Sanctioned load" என்று இருக்கும்.
மேலும்: எல்லா EB படிவங்கள் & கடிதங்கள் · மற்ற படிவங்கள் · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு