மீட்டர் இடமாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
- இந்தக் கடிதத்தை உங்கள் பிரிவு அலுவலக உதவி மின் பொறியாளரிடம் கொடுங்கள் (ஒப்புகை நகல் வாங்குங்கள்).
- அலுவலர் இடத்தைப் பார்வையிட்டு மதிப்பீடு (estimate) தயாரிப்பார்.
- மதிப்பீட்டுத் தொகையை (DCW) செலுத்தியதும் மீட்டர் புதிய இடத்துக்கு மாற்றப்படும். தேவைப்பட்டால் DCW உறுதிமொழி ஆவணம் கேட்கப்படலாம்.
In English: A Tamil request letter to the TNPDCL Assistant Engineer to shift the electricity meter box of an existing service connection – either because house construction is completed or because construction is about to begin – with consent to pay the shifting charges.
கேள்வி – பதில்
மீட்டர் இடமாற்றத்துக்கு கட்டணம் உண்டா?
ஆம் – அலுவலர் மதிப்பீடு செய்யும் தொகையை (DCW) நுகர்வோர் செலுத்த வேண்டும். தொகை தூரம், பொருட்களைப் பொறுத்தது.
கம்பி / கம்பம் மாற்ற வேண்டுமா?
அதற்கு மின் கம்பி / கம்பம் மாற்றக் கடிதம் பயன்படுத்துங்கள்.
மேலும்: எல்லா EB படிவங்கள் & கடிதங்கள் · தமிழ் தட்டச்சு