NOC எப்போது தேவை?
வாடகை வீட்டில் புதிய மின் இணைப்பு, ஆதார் / Smart card முகவரி மாற்றம், GST பதிவு, எரிவாயு இணைப்பு போன்றவற்றுக்கு வீட்டு உரிமையாளரின் தடையில்லா சான்று கேட்கப்படும். உரிமையாளரின் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது / EB bill நகலை இணைக்கவும்.
In English: Generate a house-owner No Objection Certificate for a tenant or family member – for EB connection, address proof, GST registration, gas connection or any other purpose – and print on A4.
கேள்வி – பதில்
EB புதிய இணைப்புக்கு வேறு என்ன தேவை?
EB புதிய இணைப்பு வழிகாட்டி-ஐ பாருங்கள்.
மேலும்: எல்லா படிவங்கள் & makers · சான்றிதழ் ஆவணங்கள் · தமிழ் தட்டச்சு