Compress Image to 50 KB, 20 KB, 100 KB Online Free
அரசு, தேர்வு portal-கள் "Photo 20 KB – 50 KB" என்று கேட்கும். நீங்கள் கொடுக்கும் KB-க்குள் photo-வை சுருக்கும். JPG, PNG, WEBP, HEIC எல்லாம் ஏற்கும்; பல photo-க்களை ஒரே தடவையில் செய்யலாம்.
எதற்கெல்லாம் பயன்படும்?
- இ-சேவை photo 50 KB
- TNPSC / SSC / RRB photo 20–50 KB
- Aadhaar / சான்றிதழ் photo 100 KB
- WhatsApp / email-க்கு சிறிய படம்
படத்தின் அளவை குறை – எப்படி பயன்படுத்துவது?
- Photo-வை தேர்வு செய்யுங்கள், இழுத்து விடுங்கள் அல்லது Ctrl+V-ல் paste செய்யுங்கள் (ZIP-ம் போடலாம்).
- அளவு / வடிவம் போன்ற விருப்பங்களை அமையுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள்.
- முடிவை பார்த்து "⬇ Download".
குறிப்பு: பல photo-க்களை ஒரே தடவையில்.
கேள்வி – பதில்
Photo-வை 20 KB-க்கு குறைக்க முடியுமா?
ஆம். அதிகபட்சம் 20 KB கொடுங்கள். மிக சிறிய அளவுக்கு pixel அளவையும் குறைப்பது நல்லது – "Image Resize".
Photo அளவு (cm) சரியாக வேண்டுமானால்?
"Photo & Signature Resize"-ல் TNPSC, SSC, Passport அளவுகள் தயாராக உள்ளன.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்