SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🔁 படம் → JPEGImage to JPEG – online, free

எந்த படத்தையும் JPEG-ஆக.

🗜 Compress Image🗜 Compress JPG🗜 Compress JPEG🗜 Compress PNG🗜 Compress WEBP🗜 Compress HEIC🗜 Compress BMP🔁 Image to JPG🧰 எல்லா tools

Convert Image to JPEG Online Free – Any Format to JPEG

Portal "JPEG" கேட்டால் – JPG-ம் JPEG-ம் ஒன்றுதான். எந்த பட வகையையும் JPEG-ஆக மாற்றி download செய்யலாம்.

எதற்கெல்லாம் பயன்படும்?

படம் → JPEG – எப்படி பயன்படுத்துவது?

  1. Photo-வை தேர்வு செய்யுங்கள், இழுத்து விடுங்கள் அல்லது Ctrl+V-ல் paste செய்யுங்கள் (ZIP-ம் போடலாம்).
  2. அளவு / வடிவம் போன்ற விருப்பங்களை அமையுங்கள்.
  3. பச்சை button-ஐ அழுத்துங்கள்.
  4. முடிவை பார்த்து "⬇ Download".
In English: Convert any image to JPEG. Choose or drop your file, set the options and press the green button – the result is ready to download in seconds. Everything happens inside your browser, so your documents are never uploaded to any server. Free, no login, no watermark.

கேள்வி – பதில்

.jpg file-ஐ .jpeg ஆக மாற்ற வேண்டுமா?

தேவையில்லை – பெரும்பாலான portal-கள் இரண்டையும் ஏற்கும்.

KB குறைக்க?

"Compress JPEG".

என் file எங்காவது upload ஆகுமா?

இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.

கட்டணம் உண்டா?

இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.

கைபேசியில் பயன்படுத்தலாமா?

ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.

ZIP file-ஐ நேரடியாக போடலாமா?

ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.

மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery