Crop Image Online Free – Passport Size Ratio Crop
Photo-வில் தேவையான பகுதியை மட்டும் வெட்ட – முகம், ஆவணம், கையொப்பம். Passport / square போன்ற விகிதங்கள் தயாராக உள்ளன; பெட்டியை இழுத்து சரிசெய்யலாம்.
எதற்கெல்லாம் பயன்படும்?
- Photo-வில் முகம் மட்டும்
- ஆவண photo ஓரங்கள் நீக்க
- Signature-ஐ வெட்டி எடுக்க
படத்தை Crop செய் – எப்படி பயன்படுத்துவது?
- Photo-வை தேர்வு செய்யுங்கள், இழுத்து விடுங்கள் அல்லது Ctrl+V-ல் paste செய்யுங்கள் (ZIP-ம் போடலாம்).
- அளவு / வடிவம் போன்ற விருப்பங்களை அமையுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள்.
- முடிவை பார்த்து "⬇ Download".
கேள்வி – பதில்
Passport photo அளவு?
Passport விகிதம் தேர்வு செய்யுங்கள்; KB-க்கு "Photo & Signature Resize".
வட்ட வடிவம்?
"Image Crop Circle".
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்