SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🎞 படங்கள் → GIFImages to GIF – online, free

பல படங்களை animation GIF-ஆக.

🎞 GIF to Images🗜 ZIP Maker📦 ZIP Extractor▥ Barcode Generator🔑 Password Generator🎨 Color Extractor🧰 எல்லா tools

Images to GIF Maker Online Free – Animated GIF

பல photo-க்களை ஒரு animated GIF ஆக்கலாம் – கடை offer, வாழ்த்து, product படங்கள். வேகம், அளவு அமைக்கலாம்.

எதற்கெல்லாம் பயன்படும்?

படங்கள் → GIF – எப்படி பயன்படுத்துவது?

  1. File-ஐ தேர்வு செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
  2. விருப்பங்களை அமையுங்கள்.
  3. பச்சை button-ஐ அழுத்துங்கள்.
  4. "⬇ Download".
In English: Make an animated GIF from images. Choose or drop your file, set the options and press the green button – the result is ready to download in seconds. Everything happens inside your browser, so your documents are never uploaded to any server. Free, no login, no watermark.

கேள்வி – பதில்

Watermark வருமா?

இல்லை.

Video-விலிருந்து GIF?

இது படங்களிலிருந்து மட்டும்.

என் file எங்காவது upload ஆகுமா?

இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.

கட்டணம் உண்டா?

இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.

கைபேசியில் பயன்படுத்தலாமா?

ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.

ZIP file-ஐ நேரடியாக போடலாமா?

ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.

மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery