SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🗜 ZIP உருவாக்குZIP Maker – online, free

பல files-ஐ ஒரே ZIP-ஆக.

🎞 Images to GIF🎞 GIF to Images📦 ZIP Extractor▥ Barcode Generator🔑 Password Generator🎨 Color Extractor🧰 எல்லா tools

Create ZIP File Online Free – Compress Files into ZIP

பல ஆவணங்களை ஒரே file-ஆக email / WhatsApp-ல் அனுப்ப ZIP சிறந்தது. Files உங்கள் கணினியிலேயே ZIP ஆகும்.

எதற்கெல்லாம் பயன்படும்?

ZIP உருவாக்கு – எப்படி பயன்படுத்துவது?

  1. File-ஐ தேர்வு செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
  2. விருப்பங்களை அமையுங்கள்.
  3. பச்சை button-ஐ அழுத்துங்கள்.
  4. "⬇ Download".
In English: Pack many files into one ZIP. Choose or drop your file, set the options and press the green button – the result is ready to download in seconds. Everything happens inside your browser, so your documents are never uploaded to any server. Free, no login, no watermark.

கேள்வி – பதில்

Password ZIP?

இந்த tool password போடாது.

அளவு குறையுமா?

PDF / JPG ஏற்கனவே சுருக்கப்பட்டவை – பெரிதாக குறையாது.

என் file எங்காவது upload ஆகுமா?

இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.

கட்டணம் உண்டா?

இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.

கைபேசியில் பயன்படுத்தலாமா?

ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.

ZIP file-ஐ நேரடியாக போடலாமா?

ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.

மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery