Photo & Signature Resize for TNPSC, SSC, Passport – KB
தேர்வு விண்ணப்பங்களில் photo, signature-க்கு pixel அளவும் KB வரம்பும் இருக்கும். TNPSC Photo (20–50 KB), TNPSC Signature, SSC / அரசு Photo (20–50 KB), SSC Signature (10–20 KB), Passport 51×51 mm, இ-சேவை Photo (≤ 50 KB) – preset தேர்வு செய்தால் போதும். வேறு அளவுக்கு Custom.
எதற்கெல்லாம் பயன்படும்?
- TNPSC Group 4 / Group 2 photo & signature
- SSC, RRB, வங்கி தேர்வு
- Passport, இ-சேவை photo
Photo & கையொப்பம் அளவு மாற்றம் – எப்படி பயன்படுத்துவது?
- Photo-வை தேர்வு செய்யுங்கள், இழுத்து விடுங்கள் அல்லது Ctrl+V-ல் paste செய்யுங்கள் (ZIP-ம் போடலாம்).
- அளவு / வடிவம் போன்ற விருப்பங்களை அமையுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள்.
- முடிவை பார்த்து "⬇ Download".
குறிப்பு: தேதி & பெயருடன் TNPSC photo வேண்டுமானால் TNPSC Photo Editor.
கேள்வி – பதில்
Photo-வில் பெயர், தேதி வேண்டுமே?
அதற்கு "TNPSC Photo Editor" – வெள்ளை பின்னணி, பெயர், தேதி தானாக.
அறிவிப்பில் வேறு அளவு இருந்தால்?
Custom தேர்வு செய்து அகலம், உயரம், KB வரம்பு கொடுங்கள்.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்