Professional letterhead – சில குறிப்புகள்
- Logo: வெள்ளை / transparent பின்னணி உள்ள PNG சிறந்தது.
- Print: Print window-ல் Margins = None, "Background graphics" ✔ தேர்வு செய்தால் நிறப் பட்டைகள் முழுமையாக வரும். 90–100 GSM bond paper-ல் print செய்தால் professional-ஆக இருக்கும்.
- வெறும் Letterhead: "கடிதம் வேண்டாம்" தேர்வு செய்து பல தாள்கள் print செய்து letter pad ஆகப் பயன்படுத்தலாம்.
- GSTIN / பதிவு எண்: உள்ளவர்கள் மட்டும் போடுங்கள் – காலியாக விட்டால் வராது.
In English: Create a professional letterhead for your shop, company, association or school – 125 designs, your logo, colours, address, phone, email, website and GSTIN – type the letter (reference no, date, to address, subject, body, signature) and print on A4 or save as PDF. Choose "letterhead only" to print blank letter pads.
மேலும்: Visiting Card Maker · Bill Book · Seal Design · மற்ற படிவங்கள்