Image to PDF Converter – JPG, PNG, HEIC to PDF Free
Phone-ல் எடுத்த ஆவண photo-க்களை portal-ல் PDF-ஆக கேட்டால் இதை பயன்படுத்துங்கள். பல படங்களை ஒரே PDF-ஆக அல்லது ஒவ்வொன்றையும் தனி PDF-ஆக மாற்றலாம். அதன்பின் அளவு அதிகமானால் "Compress PDF".
எதற்கெல்லாம் பயன்படும்?
- Document photo → PDF (இ-சேவை, scholarship)
- பல பக்க ஆவண photo-க்கள் → ஒரே PDF
- iPhone HEIC → PDF
படம் → PDF – எப்படி பயன்படுத்துவது?
- மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
- தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
- "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".
குறிப்பு: பல படங்கள் → ஒரே PDF அல்லது தனித்தனி.
கேள்வி – பதில்
Photo scan copy போல வெள்ளையாக வருமா?
ஆம் – "Document Scan" tool-ல் தானாக crop செய்து வெள்ளை பின்னணியாக்கி பின்னர் PDF ஆக்கலாம்.
PDF அளவு அதிகமாக இருந்தால்?
"Compress PDF"-ல் 200 KB போன்ற அளவுக்கு குறைக்கலாம்.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்