Crop PDF Online Free – Remove Black Borders from Scan
Xerox machine அல்லது phone scan-ல் PDF ஓரங்களில் கருப்பு கோடு, தேவையில்லாத இடம் வரும். இந்த tool-ல் பெட்டியை இழுத்து வேண்டிய பகுதியை மட்டும் வைத்துக்கொள்ளலாம். Aadhaar, ID card போன்ற சிறிய ஆவணங்களை பக்கத்திலிருந்து வெட்டி எடுக்கவும் உதவும்.
எதற்கெல்லாம் பயன்படும்?
- Scan PDF-ன் கருப்பு ஓரங்கள் நீக்க
- A4 பக்கத்தில் உள்ள ID card-ஐ மட்டும் எடுக்க
- Print-க்கு முன் ஓரங்களை சீராக்க
PDF Crop – எப்படி பயன்படுத்துவது?
- மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
- தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
- "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".
குறிப்பு: Scan செய்த PDF-ல் கருப்பு ஓரங்களை நீக்க.
கேள்வி – பதில்
எல்லா பக்கங்களுக்கும் ஒரே crop போடுமா?
ஆம், ஒரே அளவில் எல்லா பக்கங்களிலும் வெட்டப்படும்.
Photo-வை crop செய்ய?
JPG / PNG-க்கு "Image Crop" tool-ஐ பயன்படுத்துங்கள்.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்