Rotate PDF Online Free – Fix Upside Down / Sideways Pages
Phone-ல் scan செய்த PDF பக்கவாட்டில் அல்லது தலைகீழாக திறந்தால், அதிகாரிகள் படிக்க சிரமம். எல்லா பக்கங்களையும் அல்லது குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் 90° சுழற்றி சேமிக்கலாம்.
எதற்கெல்லாம் பயன்படும்?
- பக்கவாட்டு scan-ஐ நேராக்க
- Landscape சான்றிதழ் பக்கங்களை
- தலைகீழ் பக்கங்களை சரிசெய்ய
PDF சுழற்று – எப்படி பயன்படுத்துவது?
- மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
- தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
- "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".
குறிப்பு: ஒரு பக்கத்தை click செய்தால் 90° சுழலும்.
கேள்வி – பதில்
ஒரு பக்கத்தை மட்டும் சுழற்றலாமா?
ஆம், அந்த பக்கத்தின் படத்தை click செய்தால் அது மட்டும் 90° சுழலும்.
PDF அளவு கூடுமா?
இல்லை, சுழற்றுவதால் அளவு மாறாது.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்