SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

🗂 PDF பக்கங்களை ஒழுங்குபடுத்துOrganize PDF – online, free

பக்கங்களை வரிசை மாற்ற, சுழற்ற, நீக்க.

🗜 Compress PDF➕ Merge PDF🧩 Merge PDF and Image✂ Split PDF🔲 Crop PDF🔄 Rotate PDF🗑 Remove PDF Pages📑 Extract PDF Pages🧰 எல்லா tools

Organize PDF Pages – Reorder, Rotate, Delete Online Free

Scan செய்யும்போது பக்கங்கள் வரிசை மாறி, தலைகீழாக வந்துவிடும். ஒவ்வொரு பக்கத்தின் சிறிய படமும் காட்டப்படும் – இழுத்து வரிசை மாற்றலாம், சுழற்றலாம், நீக்கலாம். ஒரே இடத்தில் எல்லா திருத்தமும்.

எதற்கெல்லாம் பயன்படும்?

PDF பக்கங்களை ஒழுங்குபடுத்து – எப்படி பயன்படுத்துவது?

  1. மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
  2. தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
  3. பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
  4. "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".

குறிப்பு: பக்கங்களை இழுத்து விடுங்கள் (கணினியில்).

In English: Reorder, rotate and delete PDF pages. Choose or drop your file, set the options and press the green button – the result is ready to download in seconds. Everything happens inside your browser, so your documents are never uploaded to any server. Free, no login, no watermark.

கேள்வி – பதில்

கைபேசியில் இழுக்க முடியுமா?

கணினியில் இழுத்து விடுவது எளிது. கைபேசியில் ↑ ↓ button-களை பயன்படுத்தலாம்.

அசல் PDF மாறுமா?

இல்லை, புதிய PDF download ஆகும். அசல் file அப்படியே இருக்கும்.

என் file எங்காவது upload ஆகுமா?

இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.

கட்டணம் உண்டா?

இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.

கைபேசியில் பயன்படுத்தலாமா?

ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.

ZIP file-ஐ நேரடியாக போடலாமா?

ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.

மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery